
1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்
2. மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.
3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.
4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்
5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.
6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை
7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்
8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?
9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.
This comment has been removed by the author.
ReplyDeleteரொம்ப அட்டகாசங்க.... நண்பர்களுக்கு இவ்விணைப்பை அனுப்புகிறேன். தொடர்ந்து விவசாயம் குறித்து எழுதுவதா மதுக்கிண்ணத்தின் நோக்கம்?
ReplyDeleteஆமாங்க பிரதீப். விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி நிச்சயம் எழுதுவேன். பாராட்டுக்கு நன்றிங்க!
ReplyDeleteYour blog on present day calamities is excellant. Present day youth is not aware of the disaster they will face. Your timely warning should wake up the governmentif they are interested in the welfare of the people.
ReplyDeletes.r.perumal
அய்யா... வணக்கம்... தங்களின் வலை பதிவு
ReplyDeleteஒரு மிகப்பெரிய சிந்தனையை சிறு வரிகளுக்குள் அடக்கி விட்டது... மிக அருமை..
நான் வேளாண்மை பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக இருந்தேன்...
இப்போது வேளாண்மை சார்ந்த அனைத்து ஆன்லைன் விசயங்களும் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் என் இரு மொழி இணைய தள வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன்... இந்த முயற்சிக்கு தங்களின் மேலான ஆலொசனைகளை எதிர் பார்க்கிறேன்...
நான் - சக்திவேல்..
help@agriinfomedia.com
www.agriinfomedia.com
GOOD MORNING SIR,
ReplyDeleteI AM RAMADOSS NATIONAL AWARD WINNER IN PETROLEUM REFINING TECH, NOW I PRESENT RESEARCH ARE AGRICULTURE ONLY , I AM PREPARED TO FARMERS FREE GUIDE FOR HOW TO PRODUTION OF 6TON PADDY BY NATURAL FARMING, I WILL SENT COPY OF THIS VERY SOON